தற்போதைய செய்திகள்
12 April 2022 7:24 AM GMT
மகனின் படத்திற்காக காத்திருக்கிறேன்....மனம் திறந்த S.A.C
மகனின் படத்திற்காக காத்திருக்கிறேன்....மனம் திறந்த S.A.C
12 April 2022 6:57 AM GMT
1,000 பேரை அடிக்க தயாராகும் பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாண் புதிதாக நடிக்கப்போகும் படத்தில் ஆயிரம் பேருடன் சண்டைபோடும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 April 2022 6:49 AM GMT
திருப்பதி தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 April 2022 5:18 AM GMT
ஆட்டோக்காரனாக மாறிய நடிகர் சிம்பு - வைரல் வீடியோ
நடிகர் சிலம்பரசன் ஆட்டேர் ஓட்டுநர் வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
12 April 2022 4:46 AM GMT
கடைசி விவசாயி முதல் வலிமை வரை... கோலிவுட்டிற்கு பூஸ்ட் கொடுக்குமா பீஸ்ட்?
நடப்பாண்டில் தமிழ் திரையுலகிற்கு பீஸ்ட் படம் புத்துணர்ச்சியூட்டுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
12 April 2022 4:40 AM GMT
இந்திய மின் கட்டமைப்பிற்குள் புகுந்து, ஹேக் செய்து மின் திருட்டு செய்ய சீனா முயன்றதா?
இந்திய மின் கட்டமைப்பிற்குள் புகுந்து, ஹேக் செய்து மின் திருட்டு செய்ய சீனா முயன்றதா?
12 April 2022 3:10 AM GMT
பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவின் ஆசை - சுவாரஸ்ய தகவல்
பீஸ்ட் படத்தை ரசிகர்களுடன் இணைந்து முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ஆசைப்படுவதாக படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.
12 April 2022 2:52 AM GMT
பூஜையுடன் துவங்கியது நடிகர் அஜித்தின் "ஏகே 61"
நடிகர் அஜித்தின் "ஏகே 61" படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளது. நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித், வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ஏகே 61.
12 April 2022 2:47 AM GMT
2 நாளாக அந்தரத்தில் அலறும் மக்கள்... வெற்றி காணுமா ராணுவ ஆபரேஷன்?
ஜார்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ரோப்கார் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், தற்போது வரை விபத்தில் சிக்கிய 36 பேர் மீட்கப்பட்டுள்ளனர், எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
12 April 2022 2:36 AM GMT
5 துணை முதல்வர்கள் : புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு - இது ஆந்திர மாடல் !
ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும் ஒதுக்கி, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
12 April 2022 1:53 AM GMT
காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2022)
காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2022)
12 April 2022 12:58 AM GMT
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2022)
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2022)